”ஐ லவ் யு ஹஸ்பண்ட்”: திருமண நாளன்று அன்பை வெளிப்படுத்திய யுவராஜின் மனைவி ஹசேல்

தங்களது முதலாம் திருமண நாளன்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் மனைவி, ஹசேல் கீச் கணவருக்கு தனது அன்பை ட்விட்டரில் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தங்களது முதலாம் திருமண நாளன்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் மனைவி, ஹசேல் கீச் கணவருக்கு தனது அன்பை ட்விட்டரில் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”ஐ லவ் யு ஹஸ்பண்ட்”: திருமண நாளன்று அன்பை வெளிப்படுத்திய யுவராஜின் மனைவி ஹசேல்

தங்களது முதலாம் திருமண நாளன்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் மனைவி, ஹசேல் கீச் கணவருக்கு தனது அன்பை ட்விட்டரில் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

யுவராஜ் சிங் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி நடிகையும் தோழியுமான ஹசேல் கீச் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், முதலாம் திருமண நாளன்று, ஹசோல் கீச் தன் ட்விட்டர் பக்கத்தில் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “திருமண நாள் வாழ்த்துகள். நம் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போன்று உள்ளது. ஆனால், நான் இதை வேறு யாருடனும் பயணிக்க விரும்பவில்லை. ஐ லவ் யு”, என பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

சமீபத்தில் யுவராஜ் மற்றும் ஹசேல் கீச் இருவரும், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் - சகாரிகா திருமணத்திற்கு வந்திருந்தனர். பல திருமணங்களில் யுவராஜ் மற்றும் ஹசேல் மகிழ்ச்சியுடன் நடனமாடி இருக்கின்றனர்.

When you pose for a picture but then a good song plays and you start acting to it.... @yuvisofficial

A post shared by HazelKeechOfficial (@hazelkeechofficial) on

me in @jjvalaya and about last night sisters having fun ! ????✌️????????????????

A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on

யுவராஜ்- ஹசேல் திருமண புகைப்படங்கள்:

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

Yuvraj Singh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: