கொஞ்சமாச்சும் இரக்கம் காட்டு என் தெய்வமே… இணையத்தை கலக்கும் கோடை வெயில் மீம்ஸ்!
Tamil memes news; trending and viral memes on heat wave in Tamil Nadu: கோடை வெயில் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் மீம்ஸ்கள் இணைய வாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
Heat wave tamil memes: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது முதல், அவை குறித்த மீம்ஸ்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களை கலக்கி வருகின்றன. கோடையில் கொளுத்தி வரும் வெயில் குறித்த இந்த மீம்ஸ்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அந்த வகையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் கோடை வெயில் குறித்த மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
Advertisment
கொளுத்தி வரும் கோடை வெயில் மீம்ஸ்:
இணையத்தை கலக்கி வரும் இன்றைய மீம்ஸ்கள்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“