/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T135037.210.jpg)
holi celebration tamil memes: வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்து மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தாண்டு ஹோலி பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்பு போல, ஹோலிப் பண்டிகைக்கு சிறப்பு சேர்ப்பது வண்ணங்கள் தான். வடமாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் வசிக்கும் வட இந்திய மக்கள் கொண்டாடுவர்.
சென்னை சவுகார்பேட்டையில் அதிகளவில் வட மாநில மற்றும் மார்வார் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ஹோலி பண்டிகை தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், சமூக வலைதள பக்கங்களில் ஹோலி பண்டிகை தொடர்பான மீம்ஸ்கள் அதிகம் பதிவிடப்பட்டு வருகின்றன. தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள மற்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தை கலக்கும் 'ஹோலி' மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T141112.548.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143516.085.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143523.940.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143531.722.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143537.032.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143543.273.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143550.341.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143557.139.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143604.184.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143611.414.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143620.170.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143630.214.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143646.285.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143652.076.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143658.199.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143706.909.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143712.744.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143719.787.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143725.340.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143730.929.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143736.513.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143741.752.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-12T143751.502.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.