New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-10-3.jpg)
உலகின் மிக உயரமான விலங்கினமாக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கி, மிகவும் சாதூர்யமாக புல் மேயும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் மிக உயரமான விலங்கினமாக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கி, மிகவும் சாதூர்யமாக புல் மேயும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒட்டகச்சிவிங்கியின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட நீளமானவை. எனவே, இவை மற்ற விலங்கினைகளைப் போல் தலையைக் குனிந்து புல்லை மேய முடியாது.
சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில்," ஒட்டகச்சிவிங்கி ஒன்று, புல் மேய்வதற்காக அதன் முன்னகால்களை (உடலமைப்புக்கு ஏற்றவாறு) விரித்து, புல்லை நுகர்கிறது. பின்னர், இயல்பு நிலைக்கு வந்து புல்லை அசைபோடுகிறது.
I’ve never wondered how a Giraffe eats grass before, but this is majestic! pic.twitter.com/9pjbTugdKm
— Daniel Holland (@DannyDutch) October 12, 2020
நெட்டிசன்களின் கருத்து:
Excellent form! ???? #bendandsnap https://t.co/KHmdye2jDh
— Reese Witherspoon (@ReeseW) October 14, 2020
Me doing squats and eating at the same time. https://t.co/0MTXbRVfEr
— Erin Banco (@ErinBanco) October 14, 2020
Me on very first day at gym. https://t.co/KTPaCv5IMf
— TinTin (@pranit_19) October 15, 2020
It's time to eat your greens and do some yoga humans https://t.co/qyd21OaA3x
— Mahima Thakur (@rukahtamiham) October 14, 2020
ஒட்டகச்சிவிங்கியை போல், பச்சை காய்கறிகளை உட்கொண்டு, யோகா செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், ஜிம்மில் சேர்ந்த முதல் நாள் தான் இப்படித் தான் செய்தேன் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வாருகின்றன.
ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன. இவை நின்ற படியே குட்டியீனுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.