ஒட்டகச் சிவிங்கி புல் மேய்வது எப்படி தெரியுமா? வைரல் வீடியோ

உலகின் மிக உயரமான விலங்கினமாக கருதப்படும்   ஒட்டகச்சிவிங்கி, மிகவும் சாதூர்யமாக புல் மேயும்  வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் மிக உயரமான விலங்கினமாக கருதப்படும்   ஒட்டகச்சிவிங்கி, மிகவும் சாதூர்யமாக புல் மேயும்  வீடியோ  ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒட்டகச்சிவிங்கியின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட நீளமானவை. எனவே, இவை மற்ற விலங்கினைகளைப் போல் தலையைக் குனிந்து புல்லை மேய முடியாது.

சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் இந்த  வீடியோவில்,” ஒட்டகச்சிவிங்கி  ஒன்று, புல் மேய்வதற்காக  அதன் முன்னகால்களை (உடலமைப்புக்கு ஏற்றவாறு) விரித்து, புல்லை நுகர்கிறது. பின்னர், இயல்பு நிலைக்கு வந்து புல்லை அசைபோடுகிறது.

 

 

நெட்டிசன்களின் கருத்து:   

 

 

ஒட்டகச்சிவிங்கியை போல், பச்சை காய்கறிகளை உட்கொண்டு, யோகா செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், ஜிம்மில் சேர்ந்த முதல் நாள் தான் இப்படித் தான் செய்தேன் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வாருகின்றன.

ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன. இவை நின்ற படியே குட்டியீனுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How a giraffe eats grass viral videos giraffe viral videos

Next Story
”ஷேம் ஆன் விஜய் சேதுபதி” – 800 படத்திற்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!After Muthaiah Muralitharan Biopic motion poster reveal, netizens trend shame on vijay sethupathi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X