இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்களை ஐக்யூ அதாவது அறிவு ஆற்றலை சோதிக்கும் வகையில் உள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள கடலில் டால்பின்கள் இருக்கிறது. மிகவும் புத்திசாலித்தனமானவர்கள் மட்டுமே எல்லா டால்பின்களையும் கண்டுபிடிப்பார்கள்.

இந்த படத்தை பார்க்கும்போது நீங்கள் 9 டால்பின்கள் மட்டும்தான் இருக்கிறது என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த புகைப்படங்களை மிகவும் அருகில் வைத்து பார்க்கும்போது, அதிக டால்பின்கள் தெரியும். இதை டிக்டாக் தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த படத்தை பார்த்த பார்வையாளர்களால் டால்பின்களின் எண்ணிக்கையை சரியாக கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஒன்றின் மேல் ஒன்றாக இந்த டால்பின்கள் இருப்பதாகவும். அதன் செதில்களும் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் இந்த புகைப்படத்தில் 19 டால்பின்கள் இருக்கிறது. நீங்கள் முயன்றுபாருங்கள் முடிந்தால். அந்த டாலின்களை கண்டுபிடியுங்கள்.