Tamil Viral News: இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபாலோயர்களுக்கு விடுத்த சவால் தான் இப்போது வைரல்.
புல்வெளிகள் நிறைந்த நிலப்பரப்பில் எத்தனை புலிகள் மறைந்திருக்கிறது என்பதை கண்டிபிடியுங்கள் என்று தனது ஃபாலோயர்களை கேட்க, 'எங்கடா ஒண்ணுத்தையும் காணோம்' மோடில் அனைவரும் தேடிக் கொண்டிருக்க, இதோ உங்கள் பார்வைக்கு,
சல்லடை போட்டு புலியைத் தேடத் தொடங்கிய ஃபாலோயர்கள், தங்களால் முடிந்த வரை கண்டுபிடித்து ஸ்கெட்ச் போட்டு புலியைத் தூக்கினர்.
அப்படியே நீங்களும் உங்கள் துப்பறியும் சாம்புவை எடுத்து வெளியே விடுங்க பார்ப்போம்...
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”