How netizens reacted to Justin Trudeau supporting farmer protests in India : கனட பிரதமர் ஜெஸ்டின் த்ரூடோ ஆதரவு அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு உள்நாட்டு விவகாரம் குறித்து தவறான தகவல்கள் அவருக்கு சென்று சேர்ந்துள்ளது. அவருடைய கருத்து இந்த சமயத்தில் தேவையற்றது என்று மத்திய அரசு பதில் கொடுத்தது.
மேலும் படிக்க : டெல்லி சலோ : தேசத்தின் பல பகுதிகளில் இருந்து போராட்டத்தில் இணையும் விவசாயிகள்!
தொடர்ந்து 7வது நாளாக டெல்லியை ஹரியானா மற்றும் பஞ்சாபில் இணைக்கும் சாலைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் வலுத்து வருகிறது.
குருநானக்கின் 551வது பிறந்த நாளின் போது நடத்தப்பட்ட ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் தன்னுடைய ஆதரவை இந்த போராட்டத்திற்கு தெரிவித்தார். அவரின் ஆதரவு குறித்து நம்முடைய நெட்டிசன்கள் கூறும் கருத்துகள் என்ன?
Tonight at an online event commemorating Sri Guru Nanak Dev Ji’s Gurpurab, @JustinTrudeau expressed concerns about the right to peaceful protest and the #ChaloDelhi campaign in India. He confirmed that Canada has raised the issue with Indian authorities. pic.twitter.com/hf038m14Te
— WSO (@WorldSikhOrg) December 1, 2020
Canada Will Defend Right to Protest’: PM @JustinTrudeau Backs Indian Farmers.@JustinTrudeau Thank you very much for supporting the farmers movement.
@CanadianPM #JustinTrudeau #FarmerProtest pic.twitter.com/AgQJACvURb
— Aafrin (@Aafrin7866) December 1, 2020
Thank you @JustinTrudeau for being a part of FARMER PROTEST and supporting us. pic.twitter.com/mD14u0ODUP
— Navbir Sahota (@NavbirSahota) December 1, 2020
@JustinTrudeau supporting farmers in India. A portrayal of world unity supporting peaceful protests. @narendramodi what you gonna say now? You'll have to filter out the laws. #HailHailFarmers
World unity.
Peace out.
WE ARE NOT ALONE. pic.twitter.com/Zpu6YjAPYX
— ????????????????????. //FARMER STAN (@oyekaddu) December 1, 2020
#FarmLaws,#FarmersBill,#FarmersProtest2020,#JustinTrudeau
some people made comment that protest limited 3 states... Thanks to Trudeau for supporting farmers and brought the issue at global... pic.twitter.com/u0tZROoXEG
— Singh Manjit (@SinghMa38186531) December 1, 2020
LOL Justin Trudeau is talking about Indian Farmer Protest. Goes to show how many Canadian PRs has the MSP funded.
— Gabbbar (@GabbbarSingh) December 1, 2020
Dear @JustinTrudeau ,touched by your concern but India’s internal issue is not fodder for another nation’s politics.Pls respect the courtesies that we always extend to other nations.
Request PM @narendramodi ji to resolve this impasse before other countries find it okay to opine.
— Priyanka Chaturvedi (@priyankac19) December 1, 2020
Canadian PM @JustinTrudeau has expressed his support to Indian Farmers Protests. Internationally people are supporting our farmers. Now we can't wait for Indian PM to address their concerns.#FarmersProtest #FarmersProtestDelhi #SpeakUpForFarmers
— Navneet Singh (@SeasonOfNav) December 1, 2020
Canadian PM Justin Trudeau has backed farmers protest.
To teach him a lesson, Modi ji should send Canadian Akshay Kumar back.
— Nimo Tai 2.0 (@Cryptic_Miind) December 1, 2020
Canadian PM Trudeau has tacitly extended support to the farmers' protests in Delhi. What do we boycott now? Akshay Kumar?
— Shahbaz Khan (@shahbazkhan185) December 1, 2020
இதில் அடிக்கடி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் பெயர் ஏன் அடிவாங்குகிறது என்று குழம்ப வேண்டாம். அவர் இந்தியாவில் நடித்தாலும் கனட நாட்டு குடியுரிமை கொண்டவர் என்பதால் தான் அவரை இரண்டு நாட்களாக வறுத்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.