Advertisment

ஹேப்பி 'ஹக் டே' மக்களே… இணையத்தை கலக்கும் HUG DAY மீம்ஸ்!

Latest hug day memes in tamil: சமூக வலைதளங்களில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் 'ஹக் டே' மீம்ஸ்கள்.

author-image
WebDesk
New Update
hug day memes tamil

hug day memes tamil: இந்த வாரம் முழுதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, சாக்லேட் டே, டெட்டி டே-வைத் தொடர்ந்து நேற்று ப்ராமிஸ் டே- வாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று காதலர்கள் மத்தியில் 'ஹக் டே'கொண்டாடப்படுகிறது.

Advertisment

இத்தினத்தை முன்னிட்டு பலரும் இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo Viral News Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment