இந்த ஆப்டிகல் மாயை சோதனை உங்களுக்கானது. இந்த ஆப்டிகல் மாயை உங்களுக்கு கூர்மையான கண்பார்வை உள்ளதா என்பதைப் பார்க்க ஒரு சிறந்த கண்காணிப்பு திறன் சோதனையாக அமையும்.
Advertisment
இந்த ஆப்டிகல் மாயையில், 975களில் மறைந்திருக்கும் 973 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 3 வினாடிகளுக்குள் 973 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் சவால் மிகவும் சுவாரசியமானது.
உங்கள் மனதின் எல்லைகளை விரிவுபடுத்தவும், உங்கள் IQ மற்றும் உணர்திறன் திறன்களை சோதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த சுவாரஸ்யமான ஒளியியல் மாயை உங்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்காவும் இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
சரி. தற்போது உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. நீங்கள் 973 எண்-ஐ கண்டுபிடிக்க முயலலாம். எனினும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் விடையை நாங்களே சொல்கிறோம்.
நீங்கள் படத்தை கவனமாகப் பார்த்தால், இரண்டாவது கடைசி வரிசையில் கீழ் வலது மூலையில் 973 என்ற எண்ணைக் கண்டறிய முடியும். அந்த எண்ணை நாங்கள் வட்டமிட்டு காட்டியுள்ளோம்.
மறைந்திருக்கும் 973 நம்பர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“