/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T171016.911.jpg)
Tamil memes news: தினசரி செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் தற்போது வெளியிடப்படும் மீம்ஸ்கள் உள்ளன. சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் மீம்ஸ்:
புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை தற்போது கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் நகைச்சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170225.755.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170231.437.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170239.010.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170217.114.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170444.583.jpg)
கடவுள் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170359.496.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170425.383.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170434.335.jpg)
90'ஸ் கிட்ஸ் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170501.356.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170453.886.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170409.851.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170203.400-1.jpg)
எலான் மாஸ்க் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170150.641.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170157.682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-28T170420.326.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.