நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக நடைப்பெற்ற ஆட்டத்தை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பங்கமாக கலாய்த்து போட்டப்பட்ட மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியை வென்றது. பூனேவில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்திருந்தது.
இந்த நேரத்தில், இரு அணியின் ரசிகர்கள் வழக்கம் போல் ஒருவரையொருவர் சமூகவலைத்தளங்களில் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர். அதுவும் சென்னை ரசிகர்கள் கேட்க வேண்டாம். டெல்லி அணியை எவ்வளவு முடியுமா அவ்வளவு வச்சி செய்தனர். அதில் பலரையும் ரசிக்க வைத்த சில மீம்ஸ்கள் மட்டும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு…