/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T162427.112.jpg)
IPL memes TAMIL 2022: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா அச்சம் இன்னும் நிலவி வருவதால், அதை தவிர்க்கும் வகையில் இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே ஐபிஎல் போட்டிகள் குறித்த சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இவையனைத்தும் இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் ‘ஐபிஎல்’ மீம்ஸ் குறித்து பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் 'ஐபிஎல்' மீம்ஸ்:
4 தொடர் தோல்வி; சோக வெள்ளத்தில் சென்னை அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 தொடர் தோல்விகளை கண்டு துவண்டுள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக மீம் பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T154843.087.jpg)
மும்பை அணிக்கும் 4 தோல்வி:
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக வலம் மும்பை அணியும் நடப்பு தொடரில் 4 ஆட்டங்களில் தொடர் தோல்வியை பெற்றுள்ளது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத மும்பை அணி 9வது இடத்திலும், சென்னை அணி 10வது இடத்திலும் உள்ளன. இது குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T155944.554.jpg)
இந்த மீமிற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை அணியினர்…
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T160024.727.jpg)
என்னடா இது சாம்பியன் அணிகளுக்கு வந்த சோதனை என்னும் விதத்தில் மீம்ஸ் போட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161815.917.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161801.924.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161750.481.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161744.101-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161832.982.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161839.429.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161858.481.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161906.670.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161934.621.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161941.741.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T161947.982.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T165706.669.jpg)
ஐபிஎல் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கும் ரசிர்கர்கள் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T162002.103.jpg)
சென்னைய - மும்பை அணிகளின் தற்போது நிலைமை மீம்ஸ் வீடியோ
சென்னையன்ஸ் டூ மும்பையன்ஸ் மீம்ஸ் வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.