/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T162120.913.jpg)
Trending and viral IPL memes in tamil:
Tamil memes news: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இவை இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வரும் ‘ஐபிஎல்’ மீம்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஐபிஎல் மீம்ஸ்:
ஐ.பி.எல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணி 8 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்திப்பது இது முறையாகும். மேலும், மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாகும்.
இந்த சீசனில் மும்பை அணி அதன் முதல் போட்டியில் டெல்லியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும். நான்காவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும் தோற்றது மும்பை.
5வது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியும், 6வது போட்டியில் லக்னோ அணியும் மும்பையை வீழ்த்தின. 7வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்ற மும்பை அணி, நேற்று நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான 8வது போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இப்படியாக மும்பை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இருப்பதால், அந்த அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகளால், மும்பை அணி வீரர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், மும்பை ரசிகர்களும் வருத்தமடைந்துள்ளனர். அந்த அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் கூட, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது சாத்தியமற்ற நிலையில் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161242.899.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161249.816.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161255.600.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161318.707.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161410.989.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161416.780.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161148.944.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T162029.154-1.jpg)
இணையத்தை கலக்கும் ஐபிஎல்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161313.591.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161324.235.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161336.153.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T162012.313.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161307.535.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161330.050.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161341.550.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161357.392.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161352.031.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161405.422.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161424.573.jpg)
இணையத்தை கலக்கி வரும் இன்றைய மீம்ஸ்கள்:
இணைய வாசிகளால் பதிவிடப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இன்றைய மீம்ஸ்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161437.366.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161450.819.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161430.553.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161457.451.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161507.603.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161514.958.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161521.387.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-25T161526.789.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.