New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/12/sahartabar_insta_759.jpg)
ஈரானை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்று தோற்றமளிப்பதற்காக, 50 பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.
ஈரானை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்று தோற்றமளிப்பதற்காக, 50 பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஏஞ்சலினா ஜோலியின் பெரும் ரசிகை என கூறிக்கொள்ளும் அந்த பெண், அவரை அப்படியே பின்பற்றுவதற்காக இத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறுகிறார். இவரது புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவரை சோம்பி என கூறிவருகின்றனர்.
ஏற்கனவே ரோட்ரிகா ஆல்வ்ஸ் என்பவர் கென் பொம்மை போல் தோற்றமளிக்க பல பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
از اينكه متفاوت باشي نترس از اين بترس كه مثل بقيه باشي..!???? سـحـرتبـــــــر..!❄????
A post shared by سحرتبر..!????✌???? (@sahartabar_official) on
وحشي تر از اونيم كه رامم كني..!????????????
A post shared by سحرتبر..!????✌???? (@sahartabar_official) on
alireza mahdavi ..!???????? sakht migzare..!???? music tu (channelam) link bio..!
A post shared by سحرتبر..!????✌???? (@sahartabar_official) on
پيشيم نابه..!???????????? از اينجا خريدمش???????? @sezar_petshop @sezar_petshop
A post shared by سحرتبر..!????✌???? (@sahartabar_official) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.