''ஒருவன் ஒருவன் முதலாளி'' பல்கலை விழாவில் ரஜினி பட பாடலை பாடி அசத்திய ஜப்பான் அதிகாரி : வைரல் வீடியோ

சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் உரையாற்றிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடி அசத்தினார்.

சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் உரையாற்றிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடி அசத்தினார்.

author-image
WebDesk
New Update
Muthu Song

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் குபிக்கீ சென்.வயது 77. மிடுசுபிஸ்கி (Mitusubishi) நிறுவனத்தின் முன்னாள் இணைப்பு அதிகாரி. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் உரையாற்றிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடி அசத்தினார்.

Advertisment

1995ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் "முத்து" படம் ஜப்பான் நாட்டில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது. அன்று முதல் இப்படத்தில் பாடல் ஜப்பான் நாட்டில் மிகப் பிரபலம். அதனை அவர் பாடி காட்டி அசத்தினார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: