kasthuri twitter actress kasthuri kuthu vilakku: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திடீரென கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரல்.
குமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் உள்ள அஞ்சுகிராமம் அருகில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது. சமத்துவ பொங்கல் விழாவான இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி கல்லூரி மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Kasthuri twitter actress kasthuri kuthu vilakku song kuthu villaku dance kasthuri
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி