Advertisment

இவங்களுக்கு குவாரண்டைன் கிடையாதா? கொடுத்து வைத்த செல்லக் குட்டிகள்

ஊரடங்கு அமலில் இருப்பதால் வீடுகளில் முடங்கி இருக்கும் அனைவரும் எப்படி பொழுதைக் போக்குவது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, கீர்த்தி சுரேஷ், பிரனிதா, பாயல் ராஜ்புத் உள்ளிட்ட கோலிவுட் டோலிவுட் நடிகைகள் தங்கள் செல்ல நாய்க்குட்டிகளுடன் குவாரண்டைனை கொண்டாடி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
keerthy suresh with pets photo, keerthy suresh, pranitha, paayal rajput, charmme kaur, tollywood celebrities with pets photos, கீர்த்தி சுரேஷ், பிரனிதா, பாயல் ராஜ்புத், சுஷந்த், சார்ம் கவுர், actress pranitha pet viral videos, viral viedeo, paayal rajput with pet viral video, sushanth with pet dogs viral video, கீர்த்தி சுரேஷ் நாய்க்குட்டியுடன் புகைப்படம், Tamil news, Tamil TV news, Tamil video, Tamil viral video, Tamil trending video, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, keerthy suresh instagram

keerthy suresh with pets photo, keerthy suresh, pranitha, paayal rajput, charmme kaur, tollywood celebrities with pets photos, கீர்த்தி சுரேஷ், பிரனிதா, பாயல் ராஜ்புத், சுஷந்த், சார்ம் கவுர், actress pranitha pet viral videos, viral viedeo, paayal rajput with pet viral video, sushanth with pet dogs viral video, கீர்த்தி சுரேஷ் நாய்க்குட்டியுடன் புகைப்படம், Tamil news, Tamil TV news, Tamil video, Tamil viral video, Tamil trending video, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, keerthy suresh instagram

ஊரடங்கு அமலில் இருப்பதால் வீடுகளில் முடங்கி இருக்கும் அனைவரும் எப்படி பொழுதைக் போக்குவது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, கீர்த்தி சுரேஷ், பிரனிதா, பாயல் ராஜ்புத் உள்ளிட்ட கோலிவுட் டோலிவுட் நடிகைகள் தங்கள் செல்ல நாய்க்குட்டிகளுடன் குவாரண்டைனை கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வருவதைத் தவிர, மற்ற நேரங்களில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பலரும் வீடுகளில் முடங்கியிருக்க முடியாமால் வெளியே போகும்போது போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்று சினிமா நட்சத்திரங்கள் டிவி பிரபலங்கள் எல்லோரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகமான கோலிவுட், டோலிவுட் முன்னணி நடிகைகள் இந்த குவாரண்டைன் காலத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை சமூக ஊடகங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளனர்.

தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், பயல் ராஜ்புத், பிரனிதா சுபாஷ், சோனம் பஜ்வா மற்றும் நடிகர் சுஷந்த் ஆகியோர் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்க்குட்டிகள் பூனைக்குட்டிகளுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கின்றனர்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener noreferrer">???? #sunsetstories #quarantinediaries #nykediaries #easterevening

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பொன்மாலைப் பொழுது பின்னணியில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener noreferrer">Still can’t get over this beautiful ???? #sunsetstories #quarantinediaries #nykediaries

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

இந்த புகைப்படத்தை 7 லட்சம் பேர்களுக்கு மேல் லைக் செய்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கம்மெண்ட் செய்துள்ளனர்.

View this post on Instagram

Blu

A post shared by Pranitha Subhash (@pranitha.insta) on

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

View this post on Instagram

Blu

A post shared by Pranitha Subhash (@pranitha.insta) on

target="_blank" rel="noopener noreferrer">Blu

A post shared by Pranitha Subhash (@pranitha.insta) on

27 வயது பெங்களூரு பியூட்டியான நடிகை பிரனிதா சுபாஷ் தனது நாயுடன் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளார். அவர் நாயுடன் விளையாடும் வீடியோவை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமான பிரனிதா சுபாஷ் இப்போது கன்னடம் மற்றும் தமிழ் சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் அஜய் தேவ்கன் உடன் ஜோடியாக நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளர்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener noreferrer">Most satisfying watch ???? . Finding my inner peace ☮️ The steadiness of her breath brings peacefulness and a feeling of warmth. Watching them play with each other, relax with a chew toy, sleep soundly, or explore their surroundings on our walks provide me “ah ha” moments. #Candy ????

A post shared by Payal Rajput (@rajputpaayal) on

நடிகை பாயல் ராஜ்புத் கடந்த மார்ச் முதல் வார்த்தில் ஐதராபாத்திலிருந்து டெல்லிக்கு தனது நாய்க்குட்டியுடன் பிளைட்டில் வந்தர். நாய்க்குட்டியா பூனைக்குட்டியா என்று தெரியாத அளவில் உள்ள ஒரு மாதமே ஆன பொமரேனியன் மற்றும் சிஹுஹஹுஹ கலப்பு இனநாய்க்குட்டி பொம்சியுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறார். இவர் ஒரு மிகப்பெரிய நாய் பிரியை. பாயல் ராஜ்புத் தனது நாய்க்குட்டியை இரண்டு விரல்களால் கோதிவிடும் வீடியோவை தனது இஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரும் லைக் செய்து கம்மெண்ட் செய்துவருகின்றனர்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener noreferrer">Gemme a hug babby ???????? Miss u @jayanthparanji n ur cutest retriever ???????????????? #pets #love

A post shared by Charmmekaur (@charmmekaur) on

நடிகை சார்ம் கவுர் மிகப்பெரிய செல்லப்பிராணிகள் பிரியை. சார்ம் கவுர் அடிக்கடி சமூக ஊடகங்களில் தனது நாய்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener noreferrer">Hope you are keeping safe.. Do keep your pets close! They don’t get the virus, they can’t give it to you.. pls don’t abandon them ???? #StayHomeStaySafe

A post shared by Sushanth A (@iamsushanth) on

நடிகர் சுஷந்த்தும் ஒரு மிகப் பெரிய நாய் பிரியர். இவர் அண்மையில் தோர் லெயா என்ற இரண்டு நாய்களை வைத்துள்ளார். இந்த கடினமான கால கட்டத்தில் அனைவரும் தங்கள் செல்லப் பிரானிகளை விட்டுவிடக் கூடாது என்று கூறினார். கோவிட்-19 செல்லப் பிராணிகள் மூலம் பரவாது என்பதைக் குறிப்பிடும் வகையில், பாதுகாப்பாக இருங்கள். உங்கள் செல்லப் பிராணிகளை நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் வைரஸை தொற்றிக்கொண்டு வரமாட்டார்கள். அவை உங்களுக்கு வைரஸை தொற்றித் தராது.... தயவு செய்து அவைகளைக் கைவிடாதீர்கள்... வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கோலிவுட், டோலிவுட் நடிகைகள் தங்கள் நாய்க்குட்டிகளுடன் பொழுதைக் கழிக்கும் புகைப்படம் வீடியோக்களைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த குட்டிகள் செல்லக்குட்டிகள் என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment