/tamil-ie/media/media_files/uploads/2020/09/template-2020-09-07T162744.946.jpg)
அதிநவீன பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு என வாகன நிறுத்தங்கள் உருவாகிக் கொண்டு இருக்க, கேரள மாநிலத்தில் தனது காரை அசால்டாக எடுக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீர்நிலையின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஓரத்தில் குறுகலான இடத்தில். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, ஒருவர் காருக்கோ, அந்த இடத்திற்கோ எவ்வித சேதமுமின்றி இலகுவாக அவர் எடுக்கும் வீடியோ, பல்வேறு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளதோடு மட்டுமல்லாது டிரெண்டிங் ஆகியுள்ளது.
மிகக்குறுகலான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த காரை மிகவும் இலகுவாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் அவர் அந்த இடத்தைவிட்டு எடுத்தது அவர் தொழில் நேர்த்தியை காட்டுவதாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
இது உங்களுக்கு மலையாள நம்பிக்கை என்று அந்த வீடியோவிற்கு தலைப்பு இட்டுள்ளனர்.
That’s Malayalee confidence for you. #Parkingpic.twitter.com/YbnhUhlTj1
— Aadesh shukla आदेश शुक्ल (@aadeshShuklaa) September 6, 2020
That’s confidence of Malayalee for you. What's yours in Varanasi #Parkingpic.twitter.com/v5oWUrxzw1
— Azmath sultan ????????INC (@sultan_azmath) September 7, 2020
That’s Malayalee confidence for you. #Parking@Amittriiitk@therishipaul
pic.twitter.com/kJpkwdmoVL— संपादक- (सच ) *त्रिवेणी नारायण* (@TRIVENINARAYAN) September 7, 2020
This is amazing, but dangerous...#Driving#Parkingpic.twitter.com/4JvP9hm9d8
— Faizal Peraje ???????? (@faizal_peraje) September 6, 2020
Amazing #Parking#Driving#Skills#Risk Taking pic.twitter.com/AoK9mug4Gi
— Amarpal Singh ???? (@amarpals) September 6, 2020
Check this driver’s parking skills ????????????. This #driver makes #Parking an #SUV look so easy!! Amazing confidence and excellent driving skills! ????#drivingtests#DrivingPerformance#Drivingskillpic.twitter.com/JTs4SYoroS
— govind ram (@govindrams) September 6, 2020
டிரைவரின் நேர்த்தியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.