Advertisment

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா... சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா என அழைக்கும் கருநாகம் பாம்பில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
கிங் கோப்ரா

கிங் கோப்ரா

பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் உலா வரும் பெரிய அளவிலான கிங் கோப்ரா வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகம் கொண்ட பகுதியாகவும் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் ஆகும்.

இப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு, மான் இனங்கள் மற்றும் அபூர்வ இனம் இருவாச்சி எனவும் பிற பறவை இனங்கள் வசித்து வருகின்றன. இதை அடுத்து வனப்பகுதியில் அதிக நடமாட்டம் உள்ள மலைப்பாம்பு, சாரை நாகம், மரம் விட்டு தாவும் பச்சை பாம்பு இன்னும் பிற பாம்பு இனங்கள் வசித்து வருகின்றன.

Advertisment
Advertisement

தற்போது சீதோசன நிலை பனிமூட்டமாக உள்ளதால் வனப்பகுதியை விட்டு நகர்ந்து பொதுமக்கள் கண்களில் தென்படுகிறது. பாம்பு இனங்களின் ராஜா என கூறும் அபூர்வ இனமான கிங் கோபுரா என அழைக்கும் கருநாகம் தற்போது டாப்ஸ்லிப் பகுதிகளில் அதிகமாக தென்படுகிறது.

இதனை சுற்றுலா சென்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore Snakes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment