Advertisment

ஜமாப் இசைக்கு வைப் ஆன மூதாட்டி; அண்ணாமலையை வரவேற்று நடனமாடி அசத்தல்

கோவையில் அண்ணாமலை பிரச்சாரம்; ஜமாப் இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடிய மூதாட்டி; வைரல் வீடியோ

author-image
WebDesk
New Update
kovai old lady

கோவையில் அண்ணாமலை பிரச்சாரம்; ஜமாப் இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடிய மூதாட்டி; வைரல் வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Advertisment

முன்னதாக, அண்ணாமலையை வரவேற்று ஜமாப் இசை அடிக்கப்பட்டது. அப்போது பீனா (63) என்ற மூதாட்டி ஜமாப் இசைக்கு ஏற்ப வைப் ஆகி நடனம் ஆடினார். இது அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment