72 வயசு பாஸ்... ஆனாலும் இவங்க செய்ற ஒர்க்-அவுட்ஸ் இருக்கே! சிங்கப்பெண்ணே பாட்டி!

யோகாவை வெகுநாட்களாக இவர் செய்து கொண்டிருந்ததால் இவருக்கு இந்த கடினமான உடற்பயிற்சிகள் கூட இவருக்கு சாதரணமாக தெரிக்கிறதாம்

யோகாவை வெகுநாட்களாக இவர் செய்து கொண்டிருந்ததால் இவருக்கு இந்த கடினமான உடற்பயிற்சிகள் கூட இவருக்கு சாதரணமாக தெரிக்கிறதாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lauren Bruzzone 72 years old lady's work-out viral video

Lauren Bruzzone 72 years old lady's work-out viral video

Lauren Bruzzone 72 years old lady's work-out viral video : சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு விசயத்தை முறையாக கற்றுக் கொள்ளவும் வயது ஒரு தடையே இல்லை. ஆனால் இந்த சமூகத்தில் வரும் விமர்சனங்களைத் தாண்டி வெகு சிலரே இது போன்று சாதனைகளை செய்து மக்கள் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார்கள்.

Advertisment

சமூக வலைதளத்தின் மனோஜ் என்பவர் பதிவு செய்திருக்கும் ஒரு வீடியோவில் 72 வயது மிக்க ஒருவர் பல உடல் பயிற்சிகளை செய்து அனைவரையும் அதிர வைத்திருக்கிறார். ஒவ்வொரு உடல் பயிற்சியும் நாம் நினைப்பது போல் இல்லாமல் மிகவும் கடினமான உடற்பயிற்சியாக இருக்கிறது. இதை பார்த்ததும் பலருக்கும் பிரமிப்பு தாங்கவில்லை.

Advertisment
Advertisements

தன்னுடைய 60 வயதில் இருந்து உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம் இந்த 'பாடி பில்டர்’ பாட்டி. இவர் பெயர் லாரன் ப்ருஜோன். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய வயதை இவர் தடையாக நினைக்கவில்லை. மாறாக 70 கி வரை எடை தூக்குகிறார். யோகாவை வெகுநாட்களாக இவர் செய்து கொண்டிருந்ததால் இவருக்கு இந்த கடினமான உடற்பயிற்சிகள் கூட இவருக்கு சாதரணமாக தெரிக்கிறதாம்.

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: