கோவை மாவட்டம், வால்பாறை 956 சதுர கிலோமீட்டர் கொண்ட வனப்பகுதியாகும். இங்கு யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி, புலி, வரையாடு, புள்ளிமான், கடமான், பாம்பு வகைகள், அபூர்வ பறவை இனமான இருவாச்சி, குருவி மற்றும் பிற இன பறவைகள் மற்றும் எண்ணற்ற அபூர்வ இன தாவரங்கள் அதிக அளவில் உள்ளன. தமிழ்நாடு வனத்துறையால், இந்த பகுதி ஆனைமலை புலிகம் காப்பகம் பகுதியாக அரசு அறிவித்து பாதுகாக்கப்பட்ட இடமாக உள்ளது.
ஆழியார் சோதனை சாவடியில் ஆறு மணிக்குமேல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை என தடை விதித்துள்ளனர்,வால்பாறையில் தனியார் காட்டேஜ் ரூம் புக் பண்ணி செல்லும் சுற்றுலா பயணிகள் வனத்துறையால் செல்ல அனுமதி தரப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால், சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்ல வனத்துறையினர் அறுவுறுத்தியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி சாலையில் வந்த பொழுது புதுதோட்டம் பகுதியில் சாலை ஓரம் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்திருந்ததை கண்ட சுற்றுலா பயணி நடிகர் லிவிங்ஸ்டன் பேசுவது போல, நல்லா போஸ் கொடுக்குது கொய்யால என பேசி தங்களது மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
‘நல்லா போஸ் கொடுக்குது கொய்யால...’ சுற்றுலா பயணி எடுத்த சிறுத்தை வீடியோ வைரல்
சாலை ஓரம் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்திருந்ததை கண்ட சுற்றுலா பயணி நடிகர் லிவிங்ஸ்டன் பேசுவது போல, நல்லா போஸ் கொடுக்குது கொய்யால என பேசி தங்களது மொபைல் போனில் எடுத்த வீடியோ வைரலாகி உள்ளது.
Follow Us
கோவை மாவட்டம், வால்பாறை 956 சதுர கிலோமீட்டர் கொண்ட வனப்பகுதியாகும். இங்கு யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி, புலி, வரையாடு, புள்ளிமான், கடமான், பாம்பு வகைகள், அபூர்வ பறவை இனமான இருவாச்சி, குருவி மற்றும் பிற இன பறவைகள் மற்றும் எண்ணற்ற அபூர்வ இன தாவரங்கள் அதிக அளவில் உள்ளன. தமிழ்நாடு வனத்துறையால், இந்த பகுதி ஆனைமலை புலிகம் காப்பகம் பகுதியாக அரசு அறிவித்து பாதுகாக்கப்பட்ட இடமாக உள்ளது.
ஆழியார் சோதனை சாவடியில் ஆறு மணிக்குமேல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை என தடை விதித்துள்ளனர்,வால்பாறையில் தனியார் காட்டேஜ் ரூம் புக் பண்ணி செல்லும் சுற்றுலா பயணிகள் வனத்துறையால் செல்ல அனுமதி தரப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால், சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்ல வனத்துறையினர் அறுவுறுத்தியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி சாலையில் வந்த பொழுது புதுதோட்டம் பகுதியில் சாலை ஓரம் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்திருந்ததை கண்ட சுற்றுலா பயணி நடிகர் லிவிங்ஸ்டன் பேசுவது போல, நல்லா போஸ் கொடுக்குது கொய்யால என பேசி தங்களது மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.