கம்பீர தோற்றம் கொண்ட சிங்கத்தை பார்த்தாலே அனைத்து விலங்குகளுக்கும் ஒருவித பயம் உண்டு. அதன் காரணமாகவே, காட்டின் ராஜாவாக அதை அழைக்கிறோம். ஆனால், அந்த சிங்கமே உயிரை காப்பாற்ற மரத்தில் தாவி உட்கார்ந்துச்சுனு சொன்ன நம்புவீங்களா. ஆனா, அதான் உண்மை. அப்படியோரு வீடியோவை இச்செய்தி தொகுப்பில் பார்க்க போறீங்க…
வீடியோ பார்கையில், எருமை மாடு கூட்டத்திடமிருந்து தப்பிக்க சிங்கம் மரத்தில் தாவி பிடித்துக்கொண்டிருப்பது தெளிவாக தெரியது. வனவிலங்குகளின் குறும்பு தனமான வீடியோஸை பலமுறை பார்த்திருப்போம் ஆனா, காட்டு ராஜாவுக்கே இந்த நிலைமையானு வீடியோவை ஷெர் செய்யும் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ சுமார் 18 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil