தம்பி என்னப்பா வித்தியாசமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க? சிறுவனுடன் நண்பனான முள்ளம்பன்றி; வைரல் வீடியோ
உடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் முள்ளம் பன்றி ஒன்று ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்டி நடந்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகியுள்ளது.
உடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் முள்ளம் பன்றி ஒன்று ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்டி நடந்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகியுள்ளது.
little boy walking with Porcupine viral video, little boy walking with porcupine, a boy walking with porcupine, சிறுவனும் முள்ளம்பன்றியும், வைரல் வீடியோ, boy walking with porcupine viral video, viral video, Porcupine friend with a little boy
முள்ளம்பன்றி , Porcupine, Internet, friendship, viral video, social media, trending, trend video
உடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் முள்ளம் பன்றி ஒன்று ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்டி நடந்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகியுள்ளது.
Advertisment
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
Advertisment
Advertisements
முள்ளம் பன்றி உடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் விலங்கு. முள்ளம் பன்றி என்றாலே பலருக்கும் பயம்தான். முள்ளம் பன்றி மீது மனிதர்களுக்கு மட்டுமல்ல சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்குகூட கொஞ்சம் அச்சம் இருகத்தான் செய்யும். ஏனென்றால், வேங்கைகள் தாக்கி வேட்டையாட முயன்றால் தனது உடலில் உள்ள முட்களை சிலிர்த்து பாய்ச்சி தன்னை தற்காத்துக்கொள்ளும். வேட்டையாட வந்த விலங்குகள் முள் குத்தி வலியுடன் ஏமாந்து செல்ல வேண்டியதுதான் பெரும்பாலான தருணங்களில் நடக்கும்.
Deep down we all are same. A little boy and his porcupine friend taking a walk. Though hugging a porcupine can be dangerous. Sent by a friend. pic.twitter.com/1DMf1Xeg25
இத்தகைய முள்ளம் பன்றி ஒன்று ஒரு சாலையில் நடந்து செல்லும் சிறுவனுடன் கூடவே நடந்து செல்கிறது. அவன் திரும்பி நடக்கும்போது மீண்டும் அவனுடன் திரும்பி நடக்கிறது. அந்த சிறுவனும் பக்கத்தில் வருவது முள்ளம்பன்றி நடந்து வருகிறது என்ற எந்த அச்சமும் இல்லாமல் ஜாலியாக நட்புடன் அதனுடன் நடந்து செல்கிறார். இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக சிறுவர்கள், நாய்க்குட்டி, பூணைக்குட்டிகளுடன் விளையாடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த குட்டிச் சிறுவன் முள்ளம்பன்றியுடன் வாக்கிங் செல்வதைப் பார்க்கும் பலருக்கும் தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க என்றே கேட்கத் தோன்றும் படி உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.