தாறுமாறாக ஓடிய லாரி; மின்கம்பத்தில் மோதி பயங்கர விபத்து: பரபர சி.சி.டி.வி காட்சிகள்

கோவை சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, ஆட்டோ மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, ஆட்டோ மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New Project - 2025-01-02T105247.240

கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அன்னூர் அருகே தாறுமாறாக ஓடிய மினி லாரி, ஆட்டோ மற்றும் மின் கம்பங்கள் மீது மோதி விபத்துக்குள்ளனது. 

Advertisment

கோவை சாலையில் அச்சம்பாளையம் பிரிவில் நேற்று மதியம் 2.30 மணிக்கு, கோவையிலிருந்து அன்னூர் நோக்கி மினி லார் வந்தது. திடீரென தாறுமாறாக ஓடிய லாரி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேசஞ்சர் ஆட்டோ மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு மின்கம்பங்கள் மட்டும் சேதம் அடைந்தது. மேலும் விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisment
Advertisements

தற்போது விபத்து குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: