கொரோனாவைத் தடுக்குமா இந்த முகக்கவசம்? விலை வெறும் ரூ .70,000 தான்

கொரோனா பெருந்தொற்றை வைத்து எப்படியெல்லாம பணம் சம்பாதிக்கிறாங்க! என்றும் ஒருவர் கருத்து தெரிவித்தார்

கொரோனா பெருந்தொற்றை வைத்து எப்படியெல்லாம பணம் சம்பாதிக்கிறாங்க! என்றும் ஒருவர் கருத்து தெரிவித்தார்

author-image
WebDesk
New Update
கொரோனாவைத் தடுக்குமா இந்த முகக்கவசம்? விலை வெறும் ரூ .70,000 தான்

பிரபல பேஷன் பிராண்ட் லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) தங்கம் பதிக்கப்பட்ட முககவசங்களை விளம்பரப்படுத்தியுள்ளது.  மேலும் , வெறும் ரூ .70,000-ல் கிடைக்கும் எனவும் தெரிவித்தது.

Advertisment

 

Advertisment
Advertisements

சமூக ஊடகங்களில் இந்த முகக்கவசம் பற்றிய மீம்ஸ்கள் வைராலிகி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றை வைத்து எப்படியெல்லாம பணம் சம்பாதிக்கிறாங்க! என்றும் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

 

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: