Advertisment

காதலர் தின சிறப்பு சேலஞ்ச்: இந்த லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் செய்தியை படிக்க முடியுமா?

Optical illusion: இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் செய்தியை உங்களால் 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் ரொமான்ஸ் பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
lovers day 1

Credit: Instagram/ Venmo wrote

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: காதலர் தினம் நெருங்கிவிட்டதால் கொண்டாட காதலர்கள் தயாராகி வரும் சூழலில், ஆப்டிகல் இல்யூஷன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன, அதனால், காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் வெளியாகி காதலர்களையும் நெட்டிசன்களையும் ஈர்த்து வருகிறது.

Advertisment

lovers day 1

இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் செய்தியை உங்களால் 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் ரொமான்ஸ் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ரொமாண்ட்டிக் ஹீரோ.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சி அல்லது ஓவியத்தை பார்க்கும்போது மூளை எப்படி புரிந்துகொள்கிறது என்பதை செய்து மனதை மயக்கி திகைக்க வைக்கும். ஒரு படத்தை அல்லது காடிச்யைப் பார்க்கும்போது பொதுவாக மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான விஷயங்களைப் பார்க்க முடியும் என்பது உண்மை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாக உள்ளது. அதனால், ஒரு காட்சியை நீங்கள் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றனர்.

இந்த ஆண்டு காதலர் தின கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காதலர் தினத்தைக் கொண்டாட காதலர்கள் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்காக, இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் சவால் விடப்படுகிறது. 

Loers day

இந்த படத்தை Venmo wrote என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வெளியிட்டு இந்த படத்தில் லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் செய்தியை படிக்க முடியுமா என்று சேலஞ்ச் செய்திருக்கிறார். அதனால், இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் செய்தியை உங்களால் 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் ரொமான்ஸ் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ரொமாண்ட்டிக் ஹீரோ.

இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் சேலஞ்ச் படத்தில் லவ் கண்ணாடியில் இருக்கும் செய்தியை நீங்கள் இந்நேரம் படித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு காதலர் தின வாழ்த்துகள்.

Loers day

ஒருவேளை உங்களால் இந்த லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் செய்தியைப் படிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள் தெரியும்.

லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் செய்தியை இன்னும் உங்களால் படிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். என்ன செய்தி இருக்கிறது என்பதை இங்கே தருகிறோம். லவ் கண்ணாடியில், “YOU'RE MY VENMO CRUSH” என்று இருப்பதைப் பாருங்கள்.

Loers day

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment