/tamil-ie/media/media_files/uploads/2018/10/3-3.jpg)
Mahatma Gandhi Speech : இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். இன்றோடு அவர் பிறந்து 150 வருடங்கள் ஆகின்றன. எளிய மக்களின் வாழ்க்கை உயர்விற்காகவே தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர், கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டு 71 வருடங்கள் ஆகி விட்டது. காந்தியையும் அவரது கொள்கையையும் இன்று பலர் மறந்து விட்டாலும் இந்தியாவுடனான அவரது பிணைப்பும் உறவும் நேசிப்பும் அகிம்சை என்னும் உறுதியும் என்றும் நினைவுகூரத் தக்கது.
காந்தியின் எளிமையான வாழ்க்கை முறையும் எல்லோராலும் என்றும் எண்ணிப் பார்க்கத் தக்கவை. அதனால் தான் ஒபாமாவால் கூட காந்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் அவர் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.
இத்தகைய சிறப்பு நாளில் காலத்தால் அழிக்க முடியாத, மீண்டும் பார்க்க கிடைக்காத காந்தியின் அரிய வகை சிறப்பு வீடியோக்கள்.
மகாத்மா காந்தி மிகவும் பிரபலமான பேச்சு வீடியோ :
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.