New Update
/indian-express-tamil/media/media_files/oSvyNdylK1Ss8h8Kg73M.jpg)
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ஒருவர் 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த குமார்(40). இவர் கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் செல்லும் குமார், கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருக்கும் பழைய வாகன எஞ்சின் ஆயிலைக் குடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A man from Karnataka has been drinking old engine oil as food for the past 25 years.😳 pic.twitter.com/QAJ3JJIcpI
— Vinothhhhhhh...🗿 (@VinoZ_28) September 30, 2024
கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வரும் குமார், கட்டட தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் எஞ்சின் ஆயில் குடித்து பசியை போக்கிக் கொண்டதாகவும், பின் அதுவே பழக்கமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது நாளொன்றுக்கு 5 லிட்டர் எஞ்சின் ஆயிலை குடித்து வருகிறார். குமார், எஞ்சின் ஆயிலைக் குடிப்பது மட்டுமில்லாமல், அவ்வபோது காகிதங்களையும் உண்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.