இப்போதாவது யோசிக்கின்றார்களே? இந்த மெடிக்கல் ஷாப் தான் இப்போ வைரல் ஹிட்!

டாக்டர் அமென்கெஷ்யாப் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய, நெட்டிசன்கள் இது  குறித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 

டாக்டர் அமென்கெஷ்யாப் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய, நெட்டிசன்கள் இது  குறித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live updates

Tamil News Today Live updates

Medical Shop Signboard Spotted In Ludhiana went viral : லூதியானாவில் அமைந்திருக்கும் இந்த குப்தா மருந்துக்கடை மிகவும் பிரபலமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

Advertisment

எப்போதுமே, ஒரு இடம் அல்லது நிலம் வாங்கினால் அதில் மகன்களுக்கு தான் முதல் உரிமை. முழு உரிமையும் கூட பல நேரங்களில் தரப்படுகிறது. ஆனால் இந்த ஸ்ட்ரீயோடைப்பை உடைக்கு வகையில் இந்த கடை அமைந்திருக்கிறது. இதற்கு காரணம் குப்தா தான்.

மேலும் படிக்க : ”மனோதிடம் வெகுவாக ஈர்க்கிறது” : 1200 கி.மீ சைக்கிள் பயணம் செய்த சிறுமிக்கு இவான்கா பாராட்டு!

Advertisment
Advertisements

எப்போதுமே, ஒரு நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் நிறுவனத்தின் பெயர் & சன்ஸ் என்று குறிப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் குப்தாவோ தன்னுடைய மகள்களுக்கு முதலுரிமை தரும் வகையில் குப்தா & டாட்டர்ஸ் என்று இந்த மருந்துக்கடைக்கு பெயர் வைத்திருக்கிறார்.

மாற்றங்களை நாம் காண விரும்பினால் அது நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டுமே தவிர, அடுத்தவர்கள் அந்த மாற்றத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்துவார்கள் என்று காத்திருக்க கூடாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

டாக்டர் அமென்கெஷ்யாப் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய, நெட்டிசன்கள் இது  குறித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Social Media Viral Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: