Medical Shop Signboard Spotted In Ludhiana went viral : லூதியானாவில் அமைந்திருக்கும் இந்த குப்தா மருந்துக்கடை மிகவும் பிரபலமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?
எப்போதுமே, ஒரு இடம் அல்லது நிலம் வாங்கினால் அதில் மகன்களுக்கு தான் முதல் உரிமை. முழு உரிமையும் கூட பல நேரங்களில் தரப்படுகிறது. ஆனால் இந்த ஸ்ட்ரீயோடைப்பை உடைக்கு வகையில் இந்த கடை அமைந்திருக்கிறது. இதற்கு காரணம் குப்தா தான்.
Gupta nd daughters …. ???????????????? Unlike all the shops opened in the name of Sons, a medicine shop in association with “Gupta & Daughters” spotted in Ludhiana.
Be the change you want to see in this world ♥️ pic.twitter.com/rRE2JiYHpK
— Dr Aman kashyap (@DrAmankashyap) May 22, 2020
எப்போதுமே, ஒரு நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் நிறுவனத்தின் பெயர் & சன்ஸ் என்று குறிப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் குப்தாவோ தன்னுடைய மகள்களுக்கு முதலுரிமை தரும் வகையில் குப்தா & டாட்டர்ஸ் என்று இந்த மருந்துக்கடைக்கு பெயர் வைத்திருக்கிறார்.
மாற்றங்களை நாம் காண விரும்பினால் அது நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டுமே தவிர, அடுத்தவர்கள் அந்த மாற்றத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்துவார்கள் என்று காத்திருக்க கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
டாக்டர் அமென்கெஷ்யாப் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய, நெட்டிசன்கள் இது குறித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Medical shop signboard spotted in ludhiana went viral
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்