அட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா? கதறும் சி.பி.எஸ்.சி மாணவர்கள்

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

author-image
WebDesk
New Update
Memes galore on Twitter as students wait for final decision on CBSE Class 12 Board exams

Memes galore on Twitter : கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தேர்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொதுநலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

Advertisment
Advertisment
Advertisements

மாணவர்களின் நீண்டநாள் காத்திருப்பை கருத்தில் கொண்டு விரைவில் இது தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்ததோடு மட்டுமின்றி இன்று ட்விட்டரில் தங்களின் சோக மீம்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: