/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T104450.666.jpg)
Memes news in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அன்றாட செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
பெட்ரோல் - டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T115047.082.jpg)
பெட்ரோல் - டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதை தொடர்படுத்தும் விதமாக மீம்ஸ் பகிர்ந்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T115426.743.jpg)
பெட்ரோல் - டீசல் விலையுடன் சமையல் எரிவாயுவின் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. இது குறித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T115545.453.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T115820.586.jpg)
கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலே தொடங்கியுள்ளது. இதனை தொடர்புபடுத்தும் விதமாக மீம்ஸ்களை பகிர்ந்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T115942.709.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T115732.432.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T115723.862.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120102.797.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120154.639.jpg)
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வரும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120332.589.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120339.386.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120345.427.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120351.093.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120356.582.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120610.426.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-24T120704.435.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.