மூன் வாக் நடனத்தின் முன்னோடி - நிச்சயம் இவராகத்தான் இருக்க வேண்டும் : வைரலாகும் வீடியோ
Viral video : தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சன் என்று நாம் நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவை சொல்லி வருகிறோம். அவரும் இதுபோன்ற மூன்வாக் நடனத்தை இதுவரையில் ஆடியதில்லை
michael jackson, moon walk ,facebook, tamilnadu. dance video, viral, social network, netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, tamil news live, latest news in tamil, latest tamil news, tamil latest news
வயதான வாலிபர் ஒருவர் சாலைஓரத்தில் மூன் வாக் நடனம் ஆடிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சன் என்று நாம் நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவை சொல்லி வருகிறோம். அவரும் இதுபோன்ற மூன்வாக் நடனத்தை இதுவரையில் ஆடியதில்லை
மூன் வாக் நடனம் என்றாலே நமக்கு மைக்கேல் ஜாக்சன் தான் நினைவுக்கு வரும். அவரின் இசைக்கு ஏற்ப நடனமாடும் திறமை, இங்கு சிலருக்கு தான் உண்டு. அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் வெளிச்சம் படாமலேயே உள்ளனர், அந்த வகையில், பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், டாஸ்மாக் உற்சாக பானத்தின் உபயத்தால், சாலையில், மைக்கேல் ஜாக்சனின் டான்ஸ் ஸ்டெப்பை அநாயசமாக ஆடிக்காட்டுகிறார். மைக்கேல் ஜாக்சனின் பிரத்யேகமான மூன் வாக் ஸ்டெப்பையும் எளிதாக ஆடி அசத்துகிறார்.
மைக்கேல் ஜாக்சன் 50 ஆண்டுகள் காலமே வாழ்ந்திருந்தாலும், இவரது மூன் வாக் நடன அசைவுகளை பார்க்கும் போது, மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் நடனத்துக்கு தமிழகத்தில் உள்ள இவரே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள், சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil