Advertisment

வெயில் தாங்காமல்... குடிநீர் குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு: வைரல் வீடியோ

புதுச்சேரி அருகே உள்ள கோவிலில் வெயில் தாளாமல் குடிநீர் குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
monkey x

வெயில் தாளாமல் குடிநீர் குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி அருகே உள்ள கோவிலில் வெயில் தாளாமல் குடிநீர் குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisment

புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடைபெற்று வருவதால் பகல் நேரங்களில் வெயிலின் வெப்பம் அதிகளவு காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் அதிகளவு வெளியில் வராமல் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு விலங்குகள்  மற்றும் கோவில்களில் உள்ள விலங்குகள் இந்த வெயிலில் பாதிக்கப்படுகின்றது. விலங்கு ஆர்வலர்கள் பலரும் நாய் உள்ளிட்ட விலங்குகளை பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள கோவிலில் வசிக்கும் குரங்கு தண்ணீர் குடிக்க சுவரில் இருந்து இறங்கி வந்து தண்ணீர் குடிக்கும் , இதேபோன்று மற்றொரு குரங்கும் இறங்கி வந்து தண்ணீர் குடிக்கும் . இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில், கோடை காலத்தில் விலங்குகளுக்கு தேவையான நீரை வழங்குங்கள் என்று கூறி பரவி வருகின்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment