New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/image-2020-05-10T162338.184.jpg)
Mother's Day Greetings : உலகத்துல யாரையும் நம்பலாம்! பசியில இருக்கும் குழந்தையோட அம்மாவ நம்ப கூடாதின்னு சொல்லுவாங்க ! காரணம், அரக்க குணம் - இரக்க மனம் ரெண்டுத்துக்கும் நடுவில தான் ஒரு தாய்மை உருவாக்கப்படுது.
Mother's Day Wishes : இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டு காலமாக மனித கலாச்சாரத்தில் பெண் தெய்வங்களை போற்றும் முறை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலம் பாராது மற்றவர்களுக்காகவே வாழும் தாயின் சிறப்புகளை இந்த நாளில் நாம் நினைவுக் கூறுகிறோம்.
இதற்கிடையே, தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அது உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை குறிக்கும் வகையில் பல ட்வீட்கள் பகிரப்பட்டு வருகின்றது. சில, சுவாரஸ்யமான ட்வீட்கள் இங்கே காணலாம்.
கீழே, காணப்படும் ட்வீட்கள் பர்வீன் கஸ்வான்(இந்திய வனத்துறை அதிகாரி) , ட்விட்டர் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.
Motherhood is difficult, if families are big. VC Unknown. #Mothersday pic.twitter.com/4udhRbCfpe
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 10, 2020
Big family no problem if kids are disciplined & obedient. I'm blown away and needed to share ????????????????????????????
— Pipalkoti (@Pipalkoti) May 10, 2020
Mothers day post pic.twitter.com/KhuagXgQdQ
— jn1915 (@ankith66) May 10, 2020
To make your day better !!
When #family responsibilities are bigger. A #opossum mother with her kids. They are from largest order of marsupials in the Western Hemisphere, & comprises of 103 or more species. Old from SM. pic.twitter.com/ddoRJM3eI4
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 14, 2020
These small lion cubs learning from their first teacher, #Mother. VC Unknown. #MothersDay pic.twitter.com/fCDQecD7qT
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 10, 2020
A nest of Blue Whistling Thrush in the Range Office ledge has three eggs. The mother hopped about concernfully as i investigated it's clutch of eggs. Greetings on Mother's Day, Chirpy! @CentralIfs @Uttkhand_Forest @RandeepHooda @reenupaul @moefcc @moefcc @ParveenKaswan pic.twitter.com/ixx40LTbYq
— Akash Kumar Verma. (@verma_akash) May 10, 2020
உலகத்துல யாரையும் நம்பலாம்! பசியில இருக்கும் குழந்தையோட அம்மாவ நம்ப கூடாதின்னு சொல்லுவாங்க ! காரணம், அரக்க குணம் - இரக்க மனம் ரெண்டுத்துக்கும் நடுவில தான் ஒரு தாய்மை உருவாக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.