MI Memes: அர்ஜுன் டெண்டுல்கர மட்டும் நாய் கடிக்கலனா? லக்னோ டீம் என்ன ஆயிருக்குமோ?

Mumbai Indians memes: ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்ததை ஒட்டி, மும்பை அணி குறித்த மீம்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Mumbai Indians memes: ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்ததை ஒட்டி, மும்பை அணி குறித்த மீம்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Mumbai Indians Vs Lucknow Super Giants memes, Mumbai Indians troll memes trending, MI Troll Memes, அர்ஜுன் டெண்டுல்கர மட்டும் நாய் கடிக்கலனா? லக்னோ டீம் என்ன ஆயிருக்குமோ, மும்பை இந்தியன்ஸ் மீம்ஸ், Mumbai Indians Vs Lucknow Super Giants, troll memes trending

மும்பை இந்தியன்ஸ் மீம்

IPL memes: ஐ.பி.எஸ் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. இதையொட்டி, மும்பை அணி குறித்த மீம்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி அடைந்தது. இதையொட்டி, மும்பை அணியைதான் ரசிகர்கள் பலமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இங்கே மும்பை இந்தியன்ஸ் குறித்தான மீம்களை தொகுத்து தருகிறோம்.

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image
Advertisment
Advertisements

அர்ஜுனுக்கு மட்டும் நாய் கடிக்காம இருந்தா, நீ LSG காலிடா

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image

நாங்க நம்புறோம் நம்புறோம், அர்ஜுன் டெண்டுல்கருக்கு நாய் கடிச்சிது அதுனாலதான் அவரு வரல..

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image

எவனோ தெரில தம்பி மும்பை இந்தியன்ஸ் ஜெயிச்சா மட்டும் கடா அடிச்சி விருந்து வைக்குறதா சொல்லிருக்கானாம்.

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image

லக்னோ எவ்ளோ நல்லவங்க.. தான் எடுத்துக்கிட்ட ஒரு பாயின்டையே அவங்களுக்கே திருப்பி கொடுத்தாங்க பாத்தீங்களா..

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image

கடைசில உங்க அணி மாதிரியே எங்களையும் கால்குலேட்டர் தூக்கிட்டு அலைய விட்டுடீங்களே..

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image

விடு மாப்ள அடுத்த மேட்ச் எக்கனாமிக்கலா போட்டு டீம எலிமினேட்டருக்கு கொண்டுபோய் சேக்குறேன்

ஒரு மேட்ச் தோத்து போனா என்னப்பா , அடுத்த மேட்ச்ல கெத்தா விளையாடலாம்..

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image

என்னங்க இந்த CSK வர வர லக்னோ டீம் ஜெயிச்சதுக்குலாம் ஆர்வம்ஆகிட்றாங்க….

மும்பை இந்தியன்ஸ் மீம்

publive-image

அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் அதுதாண்டா நல்ல ஆட்டக்காரனுக்கு அழகு...

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ipl Memes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: