nasa broomstick challenge viral video : சமூகவலைதளங்களில், கடந்த 10ம் தேதி, #BroomstickChallenge என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி வைரல் ஆனது. இந்த நிகழ்வு இன்றைய தினம் ( பிப்ரவரி 10ம் தேதி) மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்ததால், பலர் இந்த சவாலை ஏற்று முயற்சித்தனர்.
???? ¯\_(ツ)_/¯
Astronaut Alvin Drew and scientist Sarah Noble respond to the #BroomstickChallenge, showing that basic physics works every day of the year — not just February 10th. pic.twitter.com/4TTbI3mvzd— NASA (@NASA) February 11, 2020
துடைப்பத்தை, இன்றொரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அது எவ்வித ஆதாரமும் இன்றி தனியாக நிற்கும் என்பதுதான் அந்த #BroomstickChallenge . பலரும் இதை முயற்சித்து பார்த்த வீடியோவை, சமூகவலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததால், இது ஹேஷ்டேக் உருவாகும் நிலை உருவானது. மேலும் இந்த வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வந்தன.
இந்நிலையில், துடைப்பம் எவ்வித சப்போர்ட்டும் இன்றி நிற்பதற்கான அறிவியல் உண்மையை மக்களிடத்தில் தெரிவிக்கும் வண்ணம், நாசா களமிறங்கியது.
நாசா விஞ்ஞானிகள் ஆல்வின் டிரியூ மற்றும் ஷாரா நோபிள், துடைப்பம் நேராக நிற்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மையை வீடியோ மூலம் மக்களுக்கு உணர்த்தினர்.
இந்த #BroomstickChallenge நிகழ்வில், துடைப்பம் கீழே விழாமல் நிற்பதன் பின்னணியில் உள்ள இயற்பியல் உண்மையை வெளிஉலகிற்கு அறிவித்துள்ளனர். துடைப்பம் எவ்வித சப்போர்ட்டும் இல்லாமல் நிற்பதற்கு அதை சுற்றி ஏற்படும் ஈர்ப்பு இழுவிசையே காரணம். இது இந்த குறிப்பிட்ட நாள் மட்டுமல்லாது, வருடத்தின் எல்லா நாட்களும் நிகழும் என்ற உண்மையை தெரிவித்துள்ளனர்.
Okay so NASA said today was the only day a broom can stand up on its own because of the gravitational pull...I didn’t believe it at first but OMG! ???????????????????? pic.twitter.com/M0HCeemyGt
— mk (@mikaiylaaaaa) February 10, 2020
I’ve been lied to pic.twitter.com/RPW9SxxXVy
— ♿️ (@jaayyalsina) February 11, 2020
YOOOO I TRIED IT! ???????? pic.twitter.com/qTpoBh63Nf
— consuela ???? (@atkelli_) February 10, 2020
She just made me mad???????????????? Twitter this better not work tomorrow ???? pic.twitter.com/5tfo91BwSE
— THRILLA????️ (@YaBoiThrilla) February 10, 2020
நாசாவின் வீடியோவை தொடர்ந்து, பலரும் இந்த #BroomstickChallenge வீடியோவை தொடர்நது பரிசோதித்து வருவதோடு மட்டுமல்லாது அந்த வீடியோக்களையும் கிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.