New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/monkey.jpg)
ஜூஸை கொடுத்ததும் கண்ணாடியை கொடுத்துவிடும் என்று பார்த்தால், போனால் போகட்டும் என்று கூண்டின் மீது வைத்து தள்ளிவிடுகிறது அந்த குரங்கு
Netizens amused by monkey who keeps man's glasses : கண் கண்ணாடியை தூக்கிக் கொண்டு சென்ற குரங்கிடம் மனிதர் ஒருவர் பேரம் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி ருபீன் ஷர்மா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு நபர் தன்னுடைய கண் கண்ணாடியை குரங்கிடம் சிக்க வைத்துவிட்டு, ஒரு கையில் கண்ணாடியை குடி மற்றொரு கையில் ஜூஸை வாங்கிக் கொள் என்று வேண்டி பேசிக் கொள்ளும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
Smart 🐒🐒🐒
— Rupin Sharma IPS (@rupin1992) October 28, 2021
Ek haath do,
Ek haath lo 😂😂😂😂🤣 pic.twitter.com/JHNnYUkDEw
வெறும் நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். குரங்கு ஒன்று கூண்டு ஒன்றின் மேலே ஏறி, கையில் கண் கண்ணாடியுடன் அமர்ந்திருக்க, அந்த நபரோ, என்னுடைய கண்ணாடியை குடு என்று கெஞ்சி வருகிறார்.
Happened to me too, played same tactic to get back my glasses
— Gopalakrishna (@yvgk) October 29, 2021
Had to face similar situation at Jakhu Temple Shimla. A monkey too away my spectacles and I had to bargain with a packet of roasted Channe.
— Kiran Kumar Madan 🇮🇳 (@kirankrmadan) October 28, 2021
Standard tactics across many a temples and homes e. g. In Varanasi, Mathura, Vrindavan
— Ankur Tiwari (@Ankur_tiwari2) October 28, 2021
Ancient exchange things system ---》Barter system
— Ramesh Nagireddy 🇮🇳 (@ram_nagireddy) October 29, 2021
Faced such situation in Brindavan. A local suggested to give a fruti and get back spectacle. Actually that happened.
— Sashi Bhusan Padhi (@PadhiSashi) October 29, 2021
ஆரம்பத்தில் ரொம்ப ஓவராக ஷோ காட்டிய குரங்கிற்கு ஜூஸ் பாக்ஸ் ஒன்றை கொடுத்து அமைதியாக்கியுள்ளார் அந்த நபர். அந்த நபரிடம் அந்த கண்ணாடியை தரும் என்று எதிர்பார்த்தால், கண்ணாடியை கூண்டின் மீது வைத்து கீழே தள்ளிவிட்டு வேடிக்கை காட்டியுள்ளது அந்த குரங்கு. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும். இது போன்ற நிகழ்வு உங்களின் வாழ்வில் எப்போதேனும் அரங்கேறியுள்ளதா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.