New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/31/y8paYhIUNkbeigE2Yv9E.jpg)
சி.எஸ்.கே அணியை விமர்சித்து நகைச்சுவையாக நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
காட் ஆஃப் கிரிக்கெட் என்று நம்பிக்கையாககொண்டாடப்பட்ட தோனி இருக்கும் சென்னை அணியா இப்படி என்று நெட்டிசன்கள் எல்லாம் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதன் மூலம் சி.எஸ்.கே அணி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
சி.எஸ்.கே அணியை விமர்சித்து நகைச்சுவையாக நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
ஐ.பி.எல் தொடர்களில் 5 முறை டைட்டிலைக் கைப்பற்றிய சி.எஸ்.கே-வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் நெட்டிசன்கள் எல்லாம மீம்ஸ் போட்டு கலாய்க்கிற அளவுக்கு அடுத்தடுத்து, தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது.
இப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரும் நம்பிக்கையாக இருக்கிறார் தோனி. காட் ஆஃப் கிரிக்கெட் என்று நம்பிக்கையாககொண்டாடப்பட்ட தோனி இருக்கும் சென்னை அணியா இப்படி என்று நெட்டிசன்கள் எல்லாம் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதன் மூலம் சி.எஸ்.கே அணி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
intha match'ayum samy'ku vittingala
— カーシック (@luftohin__) March 30, 2025
: ila intha season'ae samy'ku vittom pic.twitter.com/jQwnVehTdA
இந்த 18வது ஐ.பி.எல் சீசன் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கினாலும், பெங்களூரு, ராஜஸ்தான் அணியு சந்தித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான திரில் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. முந்தைய போடியில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்தது. ஐ.பி.எல் அணிகளில் சிங்கம் போல இருந்த அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதால் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
intha match'ayum samy'ku vittingala
— カーシック (@luftohin__) March 30, 2025
: ila intha season'ae samy'ku vittom pic.twitter.com/jQwnVehTdA
அவற்றில், ஒன்று இந்த மேட்ச்சை சாமிக்கு விட்டுட்டீங்களா? என்ற கேள்விக்கு இல்லை, இந்த சீசனையே சாமிக்கு விட்டுவிட்டோம் என்று சென்னையின் தோல்வியை கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ளது. சி.எஸ்.கே அணியை விமர்சித்து நகைச்சுவையாக நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
Tripathi doing all that bakchodi for 130 srpic.twitter.com/JCkrodnwqQ
— Rahul (@ittzz_rahul) March 30, 2025
சி.எஸ்.கே அணியை விமர்சித்து நகைச்சுவையாக நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
அப்பேற்பட்ட ப்ளேயரு ஏன் இப்ப IPL ஆட்றது இல்ல ..?
— ராஸ்கல் (@Rascal1_) March 30, 2025
~ பால்கனி கேட்டானு நான்தான் தொறத்தி விட்டேன் https://t.co/TeQGTn1wWD pic.twitter.com/y7M3fW18YY
சி.எஸ்.கே அணியை விமர்சித்து நகைச்சுவையாக நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
Power play la maximize panna therila na kuda paravalla
— Raagh-ol (@Cringecat__) March 30, 2025
Ivanungalku batting naley enna nu theriyadhu polaye pic.twitter.com/GubhcyT7fl
சி.எஸ்.கே அணியை விமர்சித்து நகைச்சுவையாக நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.