இது ஜெயிலா? இல்ல இது தான் ஜெயிலா?! நம்ம வீட்டை விட நல்லா இருக்குதே!

இந்த சிறை குறித்து  உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும். 

Netizens reactions to Nordic prison cells go viral :  ஜெயில் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவதெல்லாம் இருளடைந்த கம்பிகளும், ஒளி குறைவான அறைகளும், ஆங்காங்கே கேட்கும் ஆரவாரமற்ற மனிதர்களின் ஓசையும் தான். ஆனால் நார்டிக் நாடுகளில் சிறைகள் என்றால் அதன் பொருளே வேறு தான்.

ஸ்வீடன் நாட்டில் அமைந்திருக்கும் இந்த ஹை-செக்யூரிட்டி சிறைகளை பார்த்தால் அம்முடைய எண்ணமே மாறிவிடும். பெரிய பெரிய சினிமா நடிகர்கள் – நடிகைகளின் வீடுகளுக்கும் எந்த வகையிலும் குறைந்ததாக இருக்கவில்லை இந்த வீடுகள்.

நார்டிக் (வடக்கு ஆர்டிக் நாடுகள்) பிரதேசத்தில் இருக்கும் சிறைகள் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் இருக்கும் 3000 டாலர் அடுக்குமாடி குடியிருப்பை போன்று இருக்கிறது என்று நம்மைப் போன்றே ஒருவர் ”ஓவராக” யோசித்து புகைப்படங்களை பதிவிட அது வைரல் ஹிட் அடித்துவிட்டது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 77 ஆயிரம் நபர்கள் இந்த ட்வீட்டை லைக் செய்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதனை கமெண்ட் செய்துள்ளனர்.  இந்த சிறை குறித்து  உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Netizens reactions to nordic prison cells go viral

Next Story
சித்ராவின் மாஸ் டிக்டாக் டான்ஸ்… இப்படி ஆடியவரா இந்த முடிவெடுத்தார்?… வைரல் வீடியோvj chithra tiktok dance, chithra dance video, chithra dance viral video, விஜே சித்ரா மரணம், சித்ரா டான்ஸ் வீடியோ, சித்ரா டிக்டாக் டான்ஸ் வீடியோ, vj chithra suicide, pandian stores serial actress chithra, chithra death
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com