இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா?

கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். 88 பேர் இதற்கு பதில் சொல்ல முயற்சி செய்துள்ளனர். கிட்டத்தட்ட 600 நபர்கள் தங்களின் ஃபீடில் இதனை ஷேர் செய்து மற்றவர்களையும் துப்பறிவாளர்களாக மாற்றியுள்ளனர்.

மறைந்திருக்கும் புலி, சிறுத்தைகளை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் எடுக்கும் முயற்சிக்கு அளவே இருக்காது. எப்போதும் இந்த பூனை இனங்கள் நம் மண்டை முடியை பிய்த்துக் கொண்டு ஓட வைக்கும் வகையறாக்கள் தான். முன்பு காட்டில் புலி எங்கே என்று கேட்போம். தற்போது இந்த வீட்டில், மிகவும் எளிமையான அழகான இந்த புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் பூனையை உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? முடிகின்றதா என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பயனர் ஒருவர் இதில் மறைந்திருக்கும் பூனையை அடையாளம் காண முடிகிறதா என்று கேள்வி எழுப்புகிறார். நெட்டிசன்கள் பலரும் இந்த கேள்விக்கு பதில் தேடி திண்டாடித்தான் போய் உள்ளனர்.

கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். 88 பேர் இதற்கு பதில் சொல்ல முயற்சி செய்துள்ளனர். கிட்டத்தட்ட 600 நபர்கள் தங்களின் ஃபீடில் இதனை ஷேர் செய்து மற்றவர்களையும் துப்பறிவாளர்களாக மாற்றியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Netizens struggle to find the cat in this latest puzzle

Next Story
இந்த ‘செல்ஃபி’க்கு சுமார் 50,000 ‘ரீட்வீட்’… அதுல அப்படி என்ன ஸ்பெஷல்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com