North Korean leader Kim Jong-Un makes public appearance : கடந்த 20 நாட்களுக்கு மேலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் மோசமடைந்து விடடதாகவும், ஏன்.... மரணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவி வந்தன. கிம் ஜாங் உன் உடல்நிலை உலக அரசியலிலும் பேசும் பெருளாகியது.
இந்நிலையில், அனைத்து புரளிகளுக்கும் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக, வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வடக்கு பியோங்யாங் நகரில் கிம் ஜாங் உன் உரம் உற்பத்தி ஆலையை தொடங்கி வைக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளது.
கிம் ஜாங் உன்-ன் இந்த போட்டோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்த நகைச்சுவை மீம்ஸ்களை தெரியாமல் போட்டு விட்டோம். தலைவரிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக போட்ட மீம்ஸ்களை நீக்கி வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
NEW photos of Kim Jong Un:
KJU was reported to have attended a ribbon cutting event at the Sunchon fertilizer factory to mark May 1’s International Labor Day, making it his first public appearance in state media in 21 days. https://t.co/LAeDR8b2DE pic.twitter.com/0FBVlUWgZF
— NK NEWS (@nknewsorg) May 1, 2020
When #KimJongUn appeared in the public after rumors of his death
World people : pic.twitter.com/Hx47dPXA6Z
— MaziOlisa✍???????? (@nee_dles) May 2, 2020
A very short story ???? pic.twitter.com/0KQZPYQvZ6
— BROKE SINZU/NOT SPENDING???????? (@DRealIlorinBoy) May 2, 2020
For todays news concerning Kim Jong Un (According to the State news he visited the opening ceremony of a new factory). -Chris pic.twitter.com/NCoZeh0CQO
— Schaffrillas (@Schaffrillas) May 2, 2020
Syrio Forel: Kim, what do we say to the god of Death?#KimJungUn: #NotToday#GameofThrones #GOT#NorthKorea #ItsAlive pic.twitter.com/7ZmluQRUgq
— Jia Jiunn Hon (@jiajiunnhon) May 2, 2020
He's back
Kim Jong un : Did you think I would fall? #Neverbethesame #RETURNED #BackOnTrack #KimJungUn #KimJongUn pic.twitter.com/F3iTJZG4Cb
— Legit by Internationalism™ (@LegitWatch) May 2, 2020
#NorthKorea... #NorthKorea....He is ready for them to conduct missiles on em' all ????????????!!..SHORETEST PEOPLE'S HAVE THE LONGEST LIVES..eg:- Kim Jong un . pic.twitter.com/cgVIgFLCOz
— Suryavamsikrishna (@Suryavamsikrish) May 2, 2020
Sir, these r the complete details of people who trolled you...#NorthKorea #KimJongUn pic.twitter.com/TrEan3wMEu
— Ashish Dobariya (@Ashishpatel500) May 2, 2020
#dankmemes #memesdaily #memes #NorthKorea pic.twitter.com/9WgLU31yzZ
— Mr Memecat (@mr_memecat_) May 2, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.