Advertisment

ஜீனியஸால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்: இந்தப் படத்தில் என்ன தவறு உள்ளது?

இந்தப் படத்தில் உள்ள புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
Only a genius can find what is wrong with the poolside picture

இந்தப் படத்தில் என்ன தவறு உள்ளது?

தொடர்ந்து வேலை செய்ததாலோ அல்லது படித்ததாலோ களைப்பாக இருக்கிறீர்களா? உங்கள் மனம் அழுத்தமாக உணர்கிறதா? அல்லது நீங்கள் எதையும் செய்ய விரும்பமின்றி காணப்படுகிறீர்களா?

இவையெல்லாம் மன அழுதத்தின் சில அறிகுறிகள். நீங்கள் அதைப் பற்றி அதிகம் நினைக்காமல் இருக்கலாம். ஆனாலும் அவை தொடர வாய்ப்புகள் உள்ளன.

Advertisment

இது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் உங்கள் உற்பத்தித்திறனை இழக்க நேரிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் செய்ய வேண்டியது சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதுதான்.

நீங்கள் வெளியில் அமர்ந்து, இசையைக் கேட்கலாம். ஜாக்கிங் செல்லலாம். உங்கள் நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தினருடன் போனில் பேசலாம்.

இல்லை ஆப்டிக்கல் இல்லுசன்ஸ் படங்களை பார்த்து உங்களது மூளையை தூண்டலாம். இது, தேவையான புத்துணர்ச்சியை வழங்கும். மேலும், சிக்கலைத் தீர்க்கும் திறன்களை பெரிதும் மேம்படுத்தும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இந்தப் படத்தில் நீச்சல் குளத்தில் ஒரு ஜோடி உள்ளது. இந்த ஜோடி நீச்சம் குளம் அருகில் உள்ளது. ஆனால் இந்தப் படத்தில் ஓர் தவறு உள்ளது. அதை கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜீனியஸ்.

இந்தப் புதிருக்கு தீர்வு கொடுக்க 5 வினாடிகள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.

5

4

3

2

1

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது குளத்தில் நீர் உறைந்த நிலையில் காணப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment