இந்த படத்துல 3 நொடிகளில் நாயைக் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 நொடிகளில் நாயைக் கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 நொடிகளில் நாயைக் கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
Advertisment
இந்த பரபரப்பான ஆப்டிகல் இல்யூஷன் சவாலில், இந்த படத்தில் ஒரு நாய் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனை சோதிக்கும் ஒரு ஓபன் சேலஞ்ச் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும் அதே நேரத்தில் அவை உங்கள் பார்வைக்கு சவால் விடுகின்றன, உங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்கின்றன.
ஆப்டிகல் மாயைகள் பொழுதுபோக்கிற்கான ஒரு சிறந்த விளையாட்டு. அதே நேரத்தில், உங்கள் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம் நண்பர்களையும் சகாக்களையும் கவர ஒரு சிறந்த வழியாகும்.
இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் புயலைக் கிளப்பியுள்ள பரபரப்பான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் மறைந்திருக்கும் நாயைக் கண்டுபிடிப்பது என்பது ஆப்டிகல் இல்யூஷன் சாம்பியன்களுக்கு சவாலாக உள்ளது.
இந்த படத்தில் மறைந்திருக்கும் நாயைக் கண்டுபிடிக்க உங்களுடைய நேரம் 3 வினாடிகள் தொடங்கிவிட்டது. 1, 2, 3 உங்கள் நேரம் முடிந்துவிட்டது.
மிகவும் புத்திசாலியான கூர்மையான பார்வை கொண்ட சில நபர்கள் மட்டுமே இந்த படத்தில் நாயைக் கண்டுபிடித்துள்ளனர் என்று நம்புகிறோம். சரியான நேரத்தில் நாயைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் தோற்றுவிட்டதாக உணரக்கூடாது.
தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து பயிற்சி செய்தால் உங்கள் கவனத்தை மேம்படுத்தும், இது ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதை எளிதாக்கும்.
படத்தில் நாயைக் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். மானுக்கு கீழே கவனமாகப் பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.
இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா கவலைப்பட வேண்டாம். நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"