Advertisment

பெங்குயின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 பூனைகள்... 15 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பெங்குயின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. கண்டுபிடித்தால், நீங்கள்தான் மாஸ்டர்.

author-image
WebDesk
New Update
cat 1

பெங்குயின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Gergely Dudas Dudolf

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. சூறாவளி என்று கூறுவதைவிட சுனாமியாகத் தாக்கி வருகிறது என்று கூறாலாம். அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது.

Advertisment

cat 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பெங்குயின் பறவைகள் இடையே மறைந்திருக்கும்  3 பூனைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. கண்டுபிடித்தால், நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், இது கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷங்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.

cat 2

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்து அவருடைய தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பெங்குயின் பறவைகள் இடையே மறைந்திருக்கும்  3 பூனைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. கண்டுபிடித்தால், நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், இது கடினமான சவால்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் 3 பூனைகல் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

cat 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் 1 அல்லது 2 பூனைகளைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், மாஸ்டர்கள் என்று அழைகப்படுபவர்கள், 3 பூனைகளையும் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெங்குயின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு 3 பூனைகளும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

cat 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment