ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கவ் இருக்கு... கவ்பாய் தொப்பி எங்கே இருக்கு? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ் - Opitcal illusion can spot the hidden Cowboy Hat in this image within 15 seconds you are Indiana Jones | Indian Express Tamil

கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ்!

Opitcal illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கவ்பாய் இண்டியானா ஜோன்ஸ். ஏனென்றால், இது அவ்வளவு எளிதல்ல.

Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, அப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கவ்பாய் இண்டியானா ஜோன்ஸ். ஏனென்றால், இது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷங்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு டிஜிட்டல் படம். இந்த படத்தில் ஒரு கவ் (பசுமாடு) இருக்கிறது. அதே நேரத்தில், கவ்பாய் அணிந்திருக்கும் வட்ட வடிவ கவ்பாய் தொப்பி இருக்கிறது. அந்த கவ்பாய் தொப்பி எங்கே இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் இண்டியானா ஜோன்ஸ். ஏனென்றால், இந்த சவால் அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் கவ்பாய் தொப்பி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் இண்டியானா ஜோன்ஸ். உங்களுக்கு பாராட்டுகள். கவ்பாய் திரைப்படங்களி படங்களில் இண்டியானா ஜோன்ஸின் பயணம், புதையலைக் கண்டுபிடிப்பது மிகவும் சுவாரசியமானது. அப்படித்தான், இந்த விளையாட்டு.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் கவ்பாய் தொப்பி இல்லை என்று கூறுகிறார்கள். தங்களால் கவ்பாய் தொப்பியைப் பார்க்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் கவ்பாய் தொப்பி இருக்கிறதா என்றால் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பசு மாட்டின் பின்புறத்தில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது நீங்கள் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக கவ்பாய் தொப்பி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Opitcal illusion can spot the hidden cowboy hat in this image within 15 seconds you are indiana jones