Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. சூறாவளி என்று கூறுவதைவிட சுனாமியாகத் தாக்கி வருகிறது என்று கூறாலாம். அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரப்பர் தோட்டத்தில் கார் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள்தான் கில்லி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷங்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாம பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரப்பர் தோட்டத்தில் கார் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள்தான் கில்லி.ஏனென்றால், இந்த சவாலில் கில்லியாக இருப்பவர்களால் மட்டுமே அந்த மாயக் காரைக் கண்டுபிடிக்க முடியும். நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ரப்பர் தோட்டத்தில் கார் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் கார் இல்லை என்று கூறுகிறார்கள். தங்களால் கார் எங்கே இருக்கிறது என பார்க்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் கார் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஆனால், அது நிஜக் கார் அல்ல, அது ஒரு மாயக் கார், ரப்பர் மரங்களில் தேடுங்கள். கொஞ்சம் கவனமாகத் தேடுங்கள். கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக ரப்பர் மரங்கள் இடையே கார் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், இன்னும் சிலர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக ரப்பர் மரங்கள் இடையே கார் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.