Advertisment

வீட்டுத் தோட்டத்து செடிகளில் மறைந்திருக்கும் பூனை; 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்து செடிகளில் மறைந்திருக்கும் பூனையை 5 வினாடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
cat 1

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் ஆட்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

cat 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்து செடிகளில் மறைந்திருக்கும் பூனையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா,  ஆப்டிகல் இல்யூஷனில்  நீங்க பலே கில்லாடி. ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷங்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.

cat 2

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்தப் படத்தில் வீட்டுத் தோட்டத்து செடிகளில் மறைந்திருக்கும் பூனையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இந்த படத்தில் பூனையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. 

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பூனை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

cat 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் பூனை இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் தங்களால் பூனையைப் பார்க்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் பூனை இருக்கிறதா என்றால் இருக்கிறது. படத்தை ஜூம் செய்து கொஞ்சம் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

இப்போது நீங்கள் எளிதாக இந்தப் படத்தில் பூனை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிகாதவர்களுக்கு பூனை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

cat 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment